நினைவுகள்


விடியும் வேளையில்
எண்ண ஓட்டங்கள்
காட்சியாய் விரியும்
நிழல் உலகம்
வேகமாய் படரும்
காட்சியின் நிகழ்வுகள்
எழுந்தவுடன்-
பனிதிரையாய்
மறைத்து,
தேய்ந்து,
மறைந்து போகும்
கனவின் நினைவுகள்.