வெற்றி
நினைத்தவையெல்லாம் நிறைவேறினால்
நம் வாழ்வில் நாம் கண்ட வெற்றி என்ன?
நினைத்தவையெல்லாம் நிறைவேறாமல்
போனால் தோல்வியும் விரக்தியுமல்லவா மிஞ்சும்?
நினைத்தில் பாதி நிறைவேறும் மீதி நிரைவேறாது
அப்போது தான் உழைக்கும் எண்ணம் தோன்றும்.
வெற்றிக்கான முயற்சியெனும் வித்திடப்படும்.