முதல்…….

செடியின் முதல் பூ.

மழையின் முதல் துளி.

வெற்றியின் முதல் பரிசு.

விதையின் முதல் இலை.

நட்பின் முதல் கண்ணீர்.

மழலையின் முதல் ஸ்பரிசம்.

குழந்தையின் முதல் புன்னகை.

Advertisements