நிழல்

அசையும் இலைகள்

ஆடும் மயில்

எல்லாம் அழகு

நிழலிலும்.

Advertisements