மழைக்காலம்

ஜன்னலின் வழியே..
மழைச்சத்தம் –
மண் வாசம் –
குளிரான காற்று.

ஜன்னலின் உள்ளே..
என்றும் மனதில் நிற்கும்
இதமான பாடல் –
சூடான பலகாரம் –
சாய்வான நாற்காலி.

Advertisements