கனவு நினைவாக..


கனவு கலைந்தது.
நினைவு வந்தது.
காலம் கை கொடுக்கவில்லையோ!

கனவு தொடர
வழி வந்தது –
இலட்சிய பாதை புலப்பட்டது.

காட்டிய பாதையில்
கால்கள் சென்றன.

கனவு மெய்படும் நிச்சயமாக.