பறப்போம்…


வானமுண்டு பறப்பதற்கு…
வாழ்க்கையுண்டு வாழ்வதற்கு…
இன்னுமென்ன
வேண்டுமுனக்கு?

உன் வெற்றியெனும் வானை
நோக்கி புறப்படு இன்று.
வெற்றிக்கனி என்றுமே உனக்கு.

Advertisements