என்ன இது… என்ன இது…


என்ன இது… என்ன இது…
என்னை கொல்வது.
என்னவென்று கேட்பவர்க்கு
என்ன சொல்வது?

புதிதாக ஏதோ.. நிகழ்கின்றது.
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கிறது.
நாடியென்கும் ஓடி ஒரு கோடி மின்னல் ஓடி விளியாடும்.

எதுவுமே… நடக்காலாம்.
இறகின்றி இளமனம் பறக்கலாம்.