மௌனம் பேசியதே!

யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே!
உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே!

என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ! சொல் கண்ணே!

மௌனம் பேசியதே! உனக்கது தெரியலயா?
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலயா?

Advertisements