மழை மழை

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை.

அலை அலை
என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை.

நீ மட்டும் போ என்றால்..
அப்போதே உயிர் விட்டு போவேனே!

தீண்டாமல் சருகாவேன்..
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்.

அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்.

Advertisements