இமை

இமை மூடா இரவுகளில்,
இருள் சூழ்ந்த தருணங்களில்,
காரிருளினுள் தொழைந்து போகிறேன்.

‘எங்கே ஒளி?’ – என மனம் நாடியது.
இருள் ஒழிந்து, ஒளி பரவியது..
என் தாயவள் ஏற்றிய விளக்கினின்று.

Advertisements