நாட்கள்..

days
செய்திடுவேன் – திங்கள்

நிச்சயம் செய்வேன் – செவ்வாய்

செய்ய தொடங்கினேன் – புதன்

முடிக்க வேண்டும் – வியாழன்

முடித்தே தீருவேன் – வெள்ளி

செய்து முடித்தேன் – சனி

நாளை பார்ப்போம் – ஞாயிறு