ரோஜாப்பூவிதழ்கள்..வழியெங்கும் ரோஜாப்பூவிதழ்கள்..
தெருவெங்கும் மக்கள் வெள்ளம்..
என்னை வரவேற்க.
நான் கடந்து வந்த பாதையில்..
எத்தனை முட்கள் என்று..
யாருக்கு தெரியும்!

Advertisements