காதல்கவிதாயினி

42-16478828காற்றில் கசிந்து வருகிறது..
நீ எனக்காக இசைக்கும் பாடல்.
இசை வரும் வழியே!
நீ வரும் நாளென்றோ?

42-17452461

நீ வருவாய் என காத்திருக்கிறேன்!
தினம் எதிர்பார்த்திருக்கிறேன்!
நீ வந்தால் உன்னை மட்டும் பார்த்திருப்பேன்!
அதுவரை என் உயிர் காத்திருப்பேன்.
RD001594
மழை நாளில்..
உன்னோடு நனைய ஆசை.
மழை இரவில்..
உன்னோடு பேச ஆசை.
42-20957768
உன் அன்பை பெற ஏங்கினேன்!
நீ யாரென்று அறிந்தால் தூங்குவேன்!