சந்திப்பு

42-18729719
கவிதைகள் தோன்றுகிறதே!!!
கவிதைக்கான பொருளாய் நீ இருக்கிறாய்.
ஆனால்..
கவிதையை சந்திக்கும் என்னால்
உன்னை சந்திக்க முடியவில்லையே!