வலி

42-17445537ஈர மெழுகு கையில் பட்டது
முழங்கை சுவற்றில் பட்டது
விழித்திரையில் முள் பட்டது
வலிக்கவில்லை..
நீ என்னை பார்த்தும்
பேசாமல் போனாய்
ரணமாய் வலிக்குதடி.

(இது கற்பனையே.)