வினோதம்

42-15483112

நீ பேசிகொண்டே இருந்தாய்
அலுப்பாய் இருந்தது
என்று முடிப்பாய் என எண்ணிய
போழ்தில் நீ முடித்தாய்
எழுந்து நடந்து சென்றேவிட்டாய்
உன் ஓசை அடங்கியது மகிழ்வையும் தரவில்லை
உன் பிரிவின் சுவடுகள் சோகத்தையும் தரவில்லை
எப்படியோ இருக்கிறது எனக்கு..

Advertisements