விளையாட்டு

ஒளிந்து, பின் வெளிப்படுகிறாய்..
மீண்டும் ஒளிந்து கொள்கிறாய்..
இலைகளின் பின்னும்
மேகங்களின் பின்னும்
ஒளிந்து விளையாட்டு காட்டும்
சூரிய ஒளி.

Advertisements