உயரம்

seagull
ஒரு இறகு உதிர்ந்தாலும்
சிறகு தளர்வதில்லை
உயர பறந்தாலும்
வானம் சொந்தமில்லை.