என்று பூத்தது!!!

DSC05724_Happy Valentine's Day
பூவிதழ்கள் அலைந்தன
தேவதையை தேடி
விண்ணிலே..
ரோஜா பூத்தது போல்
என்று பூத்தது இந்த நட்சத்திரம்!

Advertisements