கெட்டிமேளம் கொட்டும் நேரம்…

திருமணவாழ்வு தொடங்கும் நேரம் : 
  • விக்ருதி ஆண்டு
  • வைகாசி திங்கள் 
  • ஐந்தாம் நாள்  
  • புதன்கிழமை 
  • காலை 6 மணி
19 – 05 – 2010     
மற்ற எல்லா விவரங்களையும் இணையத்தில் பகிரும் எண்ணம் இல்லை அதனால் இணைய நண்பர்கள் அணைவரின் நல்வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசிகள் மட்டும் துணையாக இருந்தால் போதும்.
Advertisements