இறகைபோலே ..

Wet Country Road

ஈரமான பாதை
ஈர்க்கும் குழலிசை
இதமான ராகம்
இறகைபோல தூறல்
ஆதி முதல் தேடும்
அன்பு கொண்ட கண்கள்..

Advertisements