ஒரு வானம்

London Eye takes on the gloomy sky

மேகம் சூழ்ந்தது மழை வரவில்லை
வெயில் வந்தது வானவில் இல்லை
எந்த பாவமும் காட்டாமல் ஒரு வானம்

Advertisements