நீல வானம்

நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்

இனி நீ என்று நான் என்று இருவேறு ஆளில்லையே

Advertisements